படம் எடுக்குறேன்னு எங்க வயித்துல அடிக்காதீங்க!.. சிவகார்த்திகேயன் செயலால் கோபமான சினிமா தொழிலாளர் சங்க ஊழியர்கள்!..

sivakarthikeyan

Sivakarthikeyan: அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தை கமல்ஹாசன் தான் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதற்கு நடுவே தனது 22 ஆவது திரைப்படத்தின் படவேளையிலும் இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்குதான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு நிலவி வருகிறது. ஏனெனில் பொதுவாகவே ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் சமூக அரசியல் பேசும் படமாக இருக்கும். மேலும் அந்த கதாநாயகர்களுக்கு […]

விஜய் ஸ்டைலிலேயே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை!.. இயக்குனர் எடுத்த திடீர் முடிவு.. அப்ப அடுத்த விஜய் நம்ம எஸ்.கேதான் போல!.

sivakarthikeyan vijay

Sivakarthikeyan : டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை கண்டது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிகமாக்கினார் என்று பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தற்சமயம் அவர் நடித்த மாவீரன் மற்றும் அயலான் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹீரோ கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும். பொதுவாகவே சிவகார்த்திகேயன் சிறுவர்களுக்கான திரைப்படங்களை எடுத்து வருவதால் […]

அஜித், விக்ரம், சிம்பு எல்லோரும் நிராகரித்த கதை!.. ஆனா செம ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

ajith vikram

Actor Ajith : தமிழில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்துக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தீனா திரைப்படமும் முக்கியமானது. தீனா திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கினார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் ஆசையாக இருந்தது. எனவே அதற்காக ஒரு கதையை முடிவு செய்தார். பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு அந்த […]

அந்த படத்துக்கு ரஜினி தேவையில்லாத ஆள்!.. அதுக்கு பதிலா விஜயகாந்தை நடிக்க வைங்க!. மாஸ் ஹிட் கொடுத்த படம்!.

vijayakanth rajinikanth

Vijayakanth Rajinikanth : சினிமாவில் திரைப்படங்கள் கைமாறுவது என்பது சகஜமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் அப்படி கை மாறுவதன் மூலமே சில படங்கள் சிறப்பான ஒரு வெற்றியை கொடுத்து விடுகின்றன. ஏ.ஆர் முருகதாஸ் ஒரு சமயம் புரட்சிகரமான திரைப்படம் ஒன்றை எடுக்க நினைத்தார். அப்படியாக அவர் கதை எழுதி முடிக்கும் போது அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் படத்தின் கதைப்படி கதாநாயகனுக்கு எந்த ஒரு கமர்சியலான காட்சிகளும் கிடையாது […]

படிப்பு முக்கியமில்லன்னு சொல்றவங்களை நம்பாதீங்க!.. ஜோவிகாவை நேரடியாக தாக்கிய ஏ.ஆர் முருகதாஸ்!.. அட கொடுமையே…

jovika ar nurugadoss

Director AR Murugadoss: தமிழில் வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் முருகதாஸ். அவர் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படமானது அனைவரும் ஏ.ஆர் முருகதாஸை திரும்பி பார்க்க வைக்கும் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸிற்கு நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. தொடர்ந்து பல வகையான கதை அம்சங்களை கொண்டு படங்களை இயக்க துவங்கினார் ஏ.ஆர் முருகதாஸ். அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு திரைப்படங்கள் விஜய்யின் சினிமா […]

என்னால அஜித்த வச்சி படம் பண்ண முடியாது இயக்குனர் ஆவேசம், இதெல்லாம் ஒரு காரணமாப்பா?…

Ajith and A R Murugathash: தமிழ்திரையிலகில் தல என்று செல்லமாக அழைக்கக் கூடிய நடிகர் அஜித் குமார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போலத் தான் தமிழ்திரையுலகம் பார்க்கிறது. விஜய்க்கு சரியான போட்டி என்றால் அவர் அஜித் மட்டும்தான். அன்று ரஜினி-கமல் மாதிரி இன்று அஜித்-விஜய். தொழிலையும் தாண்டி இவர்கள் இருவரும் ஒரு நல்ல நண்பர்கள். தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் விஜய்க்கு […]

அப்ப ரமணாவும் முருகதாஸ் படம் இல்லையா!.. காபி அடிச்ச லிஸ்ட் பெருசா போகுதே!..

vijayakanth ar murugadoss

தமிழில் ஹிட் படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தவை. முக்கியமாக அதில் ரமணா திரைப்படத்தை கூறலாம் ரமணா திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸுக்கு பெரும் மாற்றமாக அமைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ். ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின. முருகதாஸ் இயக்கிய கஜினி என்கிற திரைப்படம் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் […]

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

ar murugadoss ajith

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு […]

என்னய்யா செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி உக்காந்துருக்க.. இயக்குனர் செய்கையால் கடுப்பான வாலி!..

vaali dheena

நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவர் பெரும் உயரத்தை தொடுவதற்கு சில முக்கியமான திரைப்படங்கள் அதிகமாக உதவின. அப்படியான திரைப்படங்களில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா திரைப்படம் முக்கியமான படம் ஆகும். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் அஜித் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை பாடலாசிரியர் வாலிதான் எழுதினார். வாலியிடம் நேரில் சென்று பாடலுக்கான தகவல்களை கொடுத்து பாடல் வரிகளை எழுத சொல்லி இருந்தார் […]

அடுத்த படம் ஏ.ஆர் முருகதாஸ் கூடதான்.. கன்ஃபார்ம் செய்த சிவகார்த்திகேயன்!

ar murugadoss sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் யாவும் நல்ல வரவேற்பையே பெற்றன. அதிலும் மாவீரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த செய்தியை சிவகார்த்திகேயன் அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.