எவ்வளவோ பேர்க்கிட்ட வேலை பாத்திருக்கேன், ஆனா டி.ஆர் மாதிரி ஒருத்தர பார்த்ததில்ல – மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!

தமிழில் சோக படங்களை வைத்து வரிசையாக மாஸ் ஹிட் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் டி.ஆர். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர். அப்போதைய காலக்கட்டத்தில் இவரது பல படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார். டி.ஆர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இத்தனைக்கும் இசை பள்ளிகளுக்கெல்லாம் சென்று படிக்காதவர் டி.ராஜேந்திரன். சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பத்து தல திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்துள்ளார். அவர் மேடையில் […]

Continue Reading

இவங்க ரெண்டு பேரும் பெரிய ஆள் ஆனதே இளையராஜாவால்தான்! – பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

எந்த ஒரு துறையில் பெரும் உச்சத்தை அடைந்தவர்களில் சிலர் அடக்கமாக இருப்பார்கள். ஆனால் பலர் பெரும்பாலும் ஏதாவது தவறுகளை செய்துவிடுவதுண்டு. இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அப்படியாக சில விஷயங்களை செய்துள்ளார். ஆனால் அது நன்மையில்தான் முடிந்தது எனலாம். 1990 காலக்கட்டங்களில் பெரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். அந்த சமயத்தில் பாலச்சந்தர் இயக்கிய பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டன. அவரின் திரைப்படங்களுக்கு அப்போது இளையராஜாதான் இசையமைத்து வந்தார். ஒரு முறை பாடலுக்கு இசையமைப்பது […]

Continue Reading

நீங்க பாடுறதே சரி இல்ல! –  எம்.எஸ்.வியை பாடாய் படுத்திய ஏ.ஆர் ரகுமான்! – எந்த பாட்டு தெரியுமா?

தமிழில் முன்னணி இசை அமைப்பாளர்களில் முக்கியமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். 90களில் துவங்கி இப்போது வரை ஏ.ஆர்.ரகுமான் இசைக்கு இருக்கும் மவுசு குறையவே இல்லை.  ஏ.ஆர்.ரகுமான்  மிகச்சிறு வயதிலேயே சினிமாத்துறைக்கு இசையமைக்க வந்து விட்டார்.  ரோஜா திரைப்படத்திற்கு இசையமைக்கும் பொழுது ஏ ஆர் ரகுமானுக்கு 17 வயதே நிறைவடைந்து இருந்தது.  ஆனாலும் அவரது இசை இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது.  இதனால் பெரும் இசையமைப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் கூட ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிய வேண்டி இருந்தது.  சங்கமம் […]

Continue Reading

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள். ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து […]

Continue Reading

அவன் லவ்வர கரெக்ட் பண்ண நான் ஒரு வேலை பார்த்தேன்! – நண்பரின் காதலிக்கு பாட்டு தயாரித்த ஏ.ஆர் ரகுமான்!

தமிழ் சினிமாவில் உள்ள பெரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் இசையமைக்கும் பாடல்கள் யாவும் அதிகப்பட்சம் ஹிட் அடித்துவிடும். அவர் இசையமைத்த படங்கள் தோல்வி கண்டால் கூட அந்த பாடல்கள் ஹிட் அடித்துவிடுவதை நாம் பார்க்க முடியும். மிகவும் சிறு வயதிலேயே ஏ.ஆர் ரகுமான் திரைத்துறைக்கு வந்துவிட்டார். ரோஜா படத்திற்கு இசையமைக்கும்போது அவருக்கு வயது 17 என கூறப்படுகிறது. காதல் சார்ந்த பல பாடல்களுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அவை பயங்கரமான ஹிட் கொடுத்துள்ளன. […]

Continue Reading

சின்ன புள்ளைங்க ரைம்ஸ் மாதிரி இருக்கு! –  ஆரம்பக்கட்டத்தில் ஏ.ஆர் ரகுமானை கலாய்த்த விவேக்

சினிமாவில் ஏ.ஆர் ரகுமானுக்கு முன்பே விவேக் அறிமுகமாகிவிட்டார். ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும்போது ஏற்கனவே ஒரு நகைச்சுவையாளராக விவேக் பிரபலமடைந்திருந்தார். ஒரு பேட்டி ஒன்றில் விவேக் ஏ.ஆர் ரகுமான் குறித்து பேசியிருந்தார். அதில் விவேக் கூறும்போது முதன் முதலாக ஏ.ஆர் ரகுமான் இசையை பாலச்சந்தர் வழியாகதான் கேட்டேன் என கூறியுள்ளார். பாலச்சந்தரை ஒரு முறை சந்திக்கும்போது அவர் ஒரு புது இசையமைப்பாளர் திரைக்கு அறிமுகமாக இருக்கிறார் என கூறியுள்ளார். யார் அந்த இசையமைப்பாளர் என கேட்டுள்ளார் […]

Continue Reading

சினிமா மேலயே காண்டுல இருந்தேன்? –  சோகம் நிறைந்த ஆரம்பக்கால ஏ.ஆர் ரகுமானின் திரைவாழ்க்கை தெரியுமா?

தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர் ரகுமான். ரகுமான் முதன் முதலில் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்த போது அதுவரைக்கும் இருந்த இசை ட்ரெண்டை மொத்தமாக மாற்றி அமைத்தார் என கூறலாம். அப்படியாக தமிழ் சினிமாவிற்குள் வந்த போதே ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்போது அவர் பெரும் இசையமைப்பாளாராகி விட்டார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு எல்லாம் இப்போது இசையமைத்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலங்களில் அவரது வாழ்க்கை மிகவும் சோகமாக இருந்தது. சிறு வயதிலேயே […]

Continue Reading

ரொம்ப பொறுமையா வேலை பாக்குறீங்க? – ரஹ்மான் மீது வைரமுத்து வைத்த குற்றச்சாட்டு!

சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் வந்த ஆரம்பக்காலம் முதலே வைரமுத்து அவருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக நட்பில் இருந்து வருகின்றனர். சினிமாவிற்கு வந்த சமயத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர் ரகுமானின் புகழ் இந்திய சினிமா முழுவதும் பரவியது. ஆனால் அதற்கு பிறகு இசையமைத்த படங்களுக்கு எல்லாம் மிகவும் தாமதமாக இசையமைத்து கொடுத்தார் ஏ.ஆர் ரகுமான். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் […]

Continue Reading

நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க – மணிரத்னம் ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து குற்றச்சாட்டு!

ஏ.ஆர் ரகுமான், மணிரத்னம், வைரமுத்து காம்போ என்பது 25 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்து வரும் ஒரு கூட்டணி ஆகும். ரோஜாவில் துவங்கி பல படங்கள் இவர்கள் மூவரும் ஒன்றாகவே பயணித்தனர். இறுதியாக வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மட்டும் பாடலாசிரியரை மாற்றியிருந்தனர்.  இவர்கள் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வந்த திரைப்படம்தான் ஓ காதல் கண்மணி. ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. அந்த படத்தில் மெண்டால் மனதில் என்ற பாடலுக்கு மட்டும் […]

Continue Reading
ar-rahman

இப்பவும் நான் இளமையா இருக்குறதுக்கு காரணம் இதுதான்? –மனம் திறந்த ஏ.ஆர் ரகுமான்!

இந்திய சினிமா துறையில் மிகப்பெரும் இசையமைப்பாளர் என்றால் அது கண்டிப்பாக ஏ.ஆர் ரகுமான் தான். இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்துள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் கூட இசையமைத்துள்ளார். ஏ.ஆர் ரகுமானின் வயதை கணிப்பது என்பது பலருக்கும் கடினமான காரியம் என கூறலாம். அந்த அளவிற்கு இப்போதும் கூட பார்ப்பதற்கு இளமையாக தெரியக்கூடிய ஒரு ஆள் ஏ.ஆர் ரகுமான். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர் ரகுமானிடம் இதுக்குறித்த கேள்வி கேட்கப்பட்டது “எப்போதும் மிடுக்கான அழகிய ஆடைகளை அணிந்து ஸ்மார்ட்டாக […]

Continue Reading

பாபாவுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே! – ரஜினியும் ரகுமானும் செய்த வேலை!

பல காலங்களாகவே அதிகமான இறை பக்தி கொண்ட ஒரு நபராக ரஜினி இருந்து வருகிறார். சினிமாவிற்கு வந்த காலம் முதலே ராகவேந்திரர் மீதான பக்தி, பாபா மீதான அவரது பக்தி என அளவுகடந்த பக்தி கொண்டவர் ரஜினி. வருடா வருடம் இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இமயமலைக்கு சென்று வருவதையே மையமாக வைத்துதான் அவர் பாபா திரைப்படத்தின் கதையை எழுதினார். தற்சமயம் இந்த படம் மறு வெளியீடாகி ஓடி கொண்டுள்ளது. படத்தில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டு […]

Continue Reading

நிறைய காட்சிகளை புதுசா சேர்க்க போறேன்? – பாபா ரீ-ரிலீஸ் குறித்து ரஜினியின் அப்டேட்!

2002 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்தின் திரைக்கதையை நடிகர் ரஜினிகாந்தே எழுதி நடித்திருந்தார். பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார் ஆனால் வெளியான காலக்கட்டத்தில் பாபா திரைப்படம் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு பாபா திரைப்படம் பலருக்கும் பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் கூட இடையில் பாபா திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வெளியான காந்தாரா […]

Continue Reading