க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!

நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி திரைப்படங்கள் என்றாலே மக்கள் அவற்றை விரும்பி பார்ப்பதுண்டு. கலவையான காமெடி திரைப்படங்கள் நடித்து வந்த சந்தானத்திற்கு திடீரென கை கொடுக்கும் படங்களாக பேய் படங்கள் அமைந்தன. அவர் நடித்த தில்லுக்கு துட்டு திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வரிசையாக பேய் படங்களாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம். அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். படத்தின் கதைப்படி […]

Continue Reading

சந்தானம் கூட எல்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகை மறுக்க இதுதான் காரணம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ஆர்யாதான் இந்த படத்தை தயாரிக்கிறார். நடிகர் கௌதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மே 16 ஆம் தேதி இந்த […]

Continue Reading

முதல் சிங்களலியே சம்பவம் செய்த சந்தானம்… டிடி நெக்ஸ் லெவல்..! முதல் சிங்கிள் வெளியானது.!

நடிகர் சந்தானம் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடிக்கும் காமெடி திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடி திரைப்படங்கள் என்பது அவ்வளவாக பெரிதாக வருவதில்லை. அதனாலேயே இப்போதைய காலக்கட்டங்களில் சந்தானத்தின் படங்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அப்படியாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தில்லுக்கு துட்டு. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. வருகிற மற்ற […]

Continue Reading

இப்பவே ஆரம்பிச்சாச்சா? பர்ஸ்ட் சிங்கிளிலேயே காமெடியை கிளப்பிய டிடி நெக்ஸ்ட் லெவல்.!

காமெடி பேய் படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து நடிகர் சந்தானம் காமெடி பேய் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. முதலில் இவர் தில்லுக்கு துட்டு என்கிற திரைப்படத்தில் நடித்தார். அல்டிமேட் காமெடி கதைகளத்தை கொண்ட அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படமும் […]

Continue Reading

சந்தானத்துக்காக அதை பண்ணுனேன்.. இறங்கு வந்த தேவயாணி புருஷன்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் விக்ரமனிடம் ஆரம்பக்கால கட்டத்தில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் சூர்ய வம்சம் திரைப்படம் எடுக்கப்படும்போது இவருக்கு நடிகை தேவயாணி மீது காதல் ஏற்பட்டது. பிறகு தனியாக இயக்குனர் ஆன பிறகு இவர் இயக்கிய திரைப்படம் விண்ணுக்கும் மண்ணுக்கும், இந்த திரைப்படத்தின்போதுதான் தேவயானியும் கூட இவரை காதலிக்க துவங்கினார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சினிமாவில் சின்ன […]

Continue Reading

மீண்டும் காமெடியனாக களம் இறங்கும் சந்தானம்.. கமிட் ஆகும் 3 படங்கள்.!

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக அதிக பிரபலமடைந்தவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியில் நடித்ததன் மூலமாக மிக பிரபலமடைந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்தார். இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பை பெற்ற சந்தானம் தனது சிறப்பான காமெடி திறமையால் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடியனாக மாறினார். ஒரு கட்டத்திற்கு பிறகு பெரும்பாலான திரைப்படங்களில் சந்தானம் நடிப்பதை பார்க்க முடியும். இவ்வளவு வரவேற்புகள் கிடைத்த நிலையில்தான் அவர் […]

Continue Reading

சந்தானம் பண்ணுன அந்த விஷயத்தை எஸ்.கே பண்ணல!.. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்காததுக்கு அதுதான் காரணம்..!

நடிகர் சந்தானமும் சரி சிவகார்த்திகேயனும் சரி இருவருமே விஜய் டிவியின் மூலமாகதான் சினிமாவிற்கு வந்தனர். இருவருமே விஜய் டிவியில் காமெடி செய்துக்கொண்டிருந்த நடிகர்கள்தான் என கூறலாம். இந்த நிலையில் திரைத்துறைக்கு வந்த பிறகு மட்டும் ஏன் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படங்களே நடிக்கவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்து வந்துள்ளது. லொள்ளு சபாவில் சந்தானம் நடித்து கொண்டிருந்தப்போதே அவருடைய நடிப்பை பார்த்து வியந்துள்ளார் சிம்பு. அதன் பிறகு சிம்புதான் சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார். […]

Continue Reading
inga naan thaan kingu

லாஜிக்கே இல்லையேப்பா!.. இங்க நான் தான் கிங்கு படம் எப்படியிருக்கு!.. பட விமர்சனம்!.

சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கிற திரைப்படங்கள் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களாகவே இருக்கும். ஒரு சில திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தாலும் அவருக்கு சில படங்கள் தோல்வியையும் கொடுக்கின்றன. இந்த நிலையில் அவர் நடிப்பில் இன்று ஒங்கு நான் தான் கிங்கு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எப்படியிருக்கு என பார்க்கலாம். படத்தின் கதை: படத்தின் கதைப்படி அநாதையாக இருந்து வரும் சந்தானம் […]

Continue Reading
santhanam sundar c

சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் உயரத்தை தொட்டவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே ஓட துவங்கின. இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களுக்கு உள்ளானார் சந்தானம். ஒரு சில திரைப்படங்களுக்கு வாய்ப்பு தருவதாக அழைத்து பிறகு எதுவும் இல்லை என்று அனுப்பிவிடுவார்கள். இப்படி இருக்கும்போது ஒரு நாள் சுந்தர் சி நடித்த குரு […]

Continue Reading
santhanam

இடம் வாங்க காசு இல்லாம இருந்தப்ப அவருதான் ஹெல்ப் பண்ணுனாரு!.. நன்றிக்கடன் செய்த சந்தானம்!..

சின்ன திரை மூலமாக மக்களிடம் பிரபலமாகி அதன் வழியாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்களும் காமெடி திரைப்படங்களாகதான் இருந்தன. ஆனால் போக போக ஒரு கமர்ஷியல் கதாநாயகனுக்கு ஏற்ற விஷயங்களை தனது காமெடி படங்களிலேயே வைத்து கொண்டார் சந்தானம். இதனால் அவரது சில படங்களில் சண்டை காட்சிகளை கூட […]

Continue Reading
karthik yogi seshu

சேசு கடைசியாக அனுப்பிய அந்த மெசேஜ்!.. மனம் நொந்து கூறிய இயக்குனர்!..

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷ். நகைச்சுவை நடிகராக லொள்ளு சபா நிகழ்ச்சியிலேயே மிக சிறப்பாக நடித்திருப்பார் சேசு. சந்தானம் திரையுலகில் வளர துவங்கிய போது சின்ன சின்ன நகைச்சுவை நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுத்தார். அதில் சேசுவும் முக்கியமானவர் ஏ1 படத்தில் சேசுவின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஐயர், சாமியார் மாதிரியான கதாபாத்திரங்கள் அவருக்கு அதிகமாக கிடைக்க துவங்கின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு […]

Continue Reading
actor seshu

அரசு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் உதவி பண்ணுனவர்!.. நடிகர் சேஷூவின் இழப்பால் வருந்தும் சக நடிகர்கள்!..

விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சேஷூ.  லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவர் துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. முக்கியமாக நடிகர் சந்தானம் சினிமாவில் வளர துவங்கியவுடன் அவர் தொடர்ந்து லொள்ளு சபாவில் இருந்த நடிகர்களுக்கு தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வந்தார். இந்த […]

Continue Reading