அண்ணே ஒரு படம் பண்ண போறேன்.. சந்தானம் படத்திற்கு சூரி செய்த உதவி..!

நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது. அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் […]

Continue Reading

போதும் சாமி ஆளை விடு.. சிம்பு படத்தில் இருந்து விலகிய சந்தானம்..

சிம்பு அடுத்து தனது 49 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வந்தது. ஏனெனில் இந்த திரைப்படத்தை பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் சந்தானம் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. எனவே இந்த திரைப்படம் ஒரு நல்ல வெற்றி படமாக வரும் என்று சிம்பு ரசிகர்களே ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சந்தானம் […]

Continue Reading

சந்தானம் மாதிரி காமெடி பேய் கதையில் இறங்கிய பிரபாஸ்… ராஜாசாப்… வெளியான ட்ரைலர்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பேன் இந்தியா திரைப்படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக அவர் நடித்து வரும் படங்களில் சில திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. சில படங்கள் பெரிதாக போவது கிடையாது இந்த நிலையில் தொடர்ந்து பிரபாஸுக்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் நடித்த கல்கி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆயிரம் கோடியை தாண்டி அந்த […]

Continue Reading

ஹைதராபாத்தில் நான் பார்த்த ஏலீயன்.. ஆடிப்போன விடிவி கணேஷ்..!

நடிகர் விடிவி கணேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகர் ஆவார். பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட அவரது காமெடிக்கு தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால் தான் வி.டி.வி கணஷ்க்கு ஹிந்தி திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் அவருடன் தன்னுடைய அனுபவத்தை சந்தானம் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை நானும் சிம்புவும் அமர்ந்திருந்த பொழுது எங்கள் அருகில் வந்த […]

Continue Reading

ஓ.சி டிக்கெட்டுல படம் பார்க்க போனீங்களா… சந்தானத்தை கடுப்பேத்திய பத்திரிக்கையாளர்.!

சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தில் ஒரு திரைப்படத்திற்கு உள்ளே போய் மாட்டிக் கொள்ளும் திரைப்பட விமர்சகர் என்கிற கதாபாத்திரத்தில் தான் சந்தானம் நடித்திருந்தாr. சந்தானத்தை பழிவாங்கக்கூடிய பேய் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார்.  இந்த திரைப்படத்தில் திரைப்பட விமர்சனம் குறித்த நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார் சந்தானம். அது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஓசி டிக்கெட் வாங்கி திரைப்படத்திற்கு வருவதாக பாடல் வரிகளில் குறிப்பிட்டிருந்தார் சந்தானம். […]

Continue Reading

விஜய் குறித்து அரசியல் சர்ச்சை கிளப்பிய சந்தானம்.. இதுதான் விஷயமா?

தமிழில் உள்ள அனைத்து பெரிய நடிகர்களுடனும் காமெடி நடிகராக நடித்து அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி என்று தமிழ் சினிமாவில் மகா பிரபலமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் சந்தானம். இந்த நிலையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது தலைவா திரைப்படத்தில் நான் நடிக்கும் போது ஒரு டயலாக் ஒன்று விஜய்யிடம் கூறுவேன். அரசியலுக்கு வரக்கூடிய அனைத்து தகுதியும் […]

Continue Reading

அந்த ஏன் நடிகையை விட்டுட்டேனேன்னு இப்ப தோணுது.. ஓப்பன் டாக் கொடுத்த சந்தானம்..!

சாதாரண காமெடி நடிகராக சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகளை பெற்று இப்பொழுது கதாநாயகனாக மாறியிருப்பவர் சந்தானம். சந்தானத்தின் திரை பயணம் என்பது மிக நீண்டது என்று கூறலாம். வெகு வருட போராட்டத்திற்கு பிறகுதான் சந்தானத்திற்கு ஓரளவு அடையாளம் என்பதே கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் சந்தானம் நடிகை சமந்தா குறித்து கூறினார் அதில் அவர் கூறும் பொழுது பல்லாவரத்தில் அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் பெண்களை பார்ப்பதற்காக நான் பள்ளி காலத்திலிருந்து செல்வேன். அந்த […]

Continue Reading

உங்களை மிஸ் பண்ணினது வருத்தம்தான்.. சந்தானத்திடம் பேசிய ராஜமௌலி..!

காமெடி நடிகர்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான காமெடி காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வதுதான் வழக்கம். நடிகர் வடிவேலு கூட நிறைய திரைப்படங்களில் அவருக்கான காமெடி காட்சிகளை அவரே அமைத்துக் கொள்வார். அதேபோலதான் நடிகர் சந்தானமும் இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பொல்லாதவன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுதே வெற்றிமாறன் எனக்கு என்று எந்த காட்சியும் எழுதவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால்தான் என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க […]

Continue Reading

முதல்நாளே அந்த படம் ஓடாதுன்னு தெரிஞ்சே நடிச்சேன்.. சந்தானத்திற்கு வந்த சங்கடம்..!

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவிற்கு பிறகு அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சந்தானம். நடிகர் சூரி யோகி பாபு போன்ற நடிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு காமெடி என்பதே பெரிதாக வராமல் போனது. ஆனால் சந்தானத்தை பொருத்தவரை இப்பொழுதும் சந்தானம் காமெடி நடிகராக நடித்தால் அதை பார்ப்பதற்கு ஒரு மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற முடிவெடுத்து தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். […]

Continue Reading

முன்னாடி வந்த படம் அளவுக்கு இருக்கா.. எப்படி இருக்கு டிடி நெக்ஸ்ட் லெவல்.!

தொடர்ந்து சந்தானத்திற்கு பேய் படங்களின் மூலம் வெற்றிகள் கிடைத்து வருவதால் தொடர்ந்து பேய் படங்களாகவே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல். இந்த திரைப்படத்தில் செல்வராகவன் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படத்தைப் பொறுத்தவரை ஒரு மர்மமான திரையரங்கில் செல்வராகவன் பேயாக இருந்து வருகிறார். அவர் மோசமான விமர்சனங்களை அளிக்கும் திரைப்பட விமர்சனங்களை வரவைத்து அவர்களை கொலை செய்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விமர்சகராக […]

Continue Reading

அரசியலுக்கு வர்றதுக்கு தயார்தான்… ஓப்பன் டாக் கொடுத்த சந்தானம்..!

காமெடி நடிகராக இருந்தாலும் கூட தனக்கென தனி பாணியை கொண்டு மக்கள் மத்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எனவேதான் தற்சமயம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இதற்கு பிறகு சிம்பு திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார் சந்தானம். இதுக்குறித்து சமீபத்திய பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும்போது இப்போது சிம்புவுக்கு நட்புக்காக அவரது […]

Continue Reading

கொஞ்ச நாளா சீரியஸ் ஆயிட்டேன்.. இதுதான் காரணம்..! சந்தானம் ஓப்பன் டாக்..!

வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் சந்தானம். தொடர்ந்து சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. குறிப்பாக அவர் நடிக்கும் பேய் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. காமெடி நடிகராக சந்தானம் நடித்து வந்த காலக்கட்டத்தில் அவரின் முக பாவனைகள் உடல் மொழிகள் எல்லாமே இப்போது இருப்பதை விட மாறுப்பட்டு இருந்தன. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு அதற்கு தகுந்தாற் போல சந்தானம் நடிக்க துவங்கினார். இந்த […]

Continue Reading