sivakumar MGR

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

Actor Sivakumar : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி எம்.ஜி.ஆர் என்ற பெயரை அறியாத ஒரு நபரை பார்ப்பது கஷ்டம். அந்த அளவிற்கு சினிமா மற்றும் அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில் பலருக்கும் நன்மைகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் திரைப்படங்களில்தான் நிறைய நன்மைகளை செய்தார். அதை மக்கள் […]

Continue Reading
sivakumar1

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

Actor sivakumar: 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஆரம்பத்தில் துணை கதபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் கொஞ்சம் கொஞ்சமாக கதாநயாகனாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக சிவக்குமார் இருந்தார். ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தப்போது பெரும் நட்சத்திரமாக இருந்தார் சிவக்குமார். சிவக்குமார் கதாநாயகனாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அந்த அளவிற்கு சிவக்குமார் […]

Continue Reading

உலகத்துலயே அந்த விஷயம் டி.எம் சவுந்தர் ராஜனால்தான் செய்ய முடியும்… வித்தை தெரிஞ்ச மனுஷன் போல!..

தமிழ் சினிமாவில் தங்களது தனிப்பட்ட திறமையால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல கலைஞர்கள் உண்டு. அதில் பாடகர்களுக்கு முக்கியமான இடம் உண்டு. பாடகர்கள் சிறப்பான குரல் வளத்தை கொண்டு வெளிப்படுத்தும் பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகும் பொழுது யார் அதை பாடியது என்று மக்களே அதை தேடத் தொடங்குகிறார்கள். எஸ்.பி.பி மாதிரியான பாடகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதும் இதனால் தான். எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டங்களில் எம்.ஜி.ஆருக்கு அதிகமாக பாடல்கள் பாடிய மிக முக்கியமான பாடகராக […]

Continue Reading

எனக்கு மார்க்கெட் இல்ல! என்னப்பா பண்றது.. விஜயகாந்த் படத்தில் நொந்து போன சிவக்குமார்…

கமல் ரஜினி போன்ற பெரும் நடிகர்கள் சினிமாவில் பெரிய ஆட்களாக வருவதற்கு முன்பே தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சிவக்குமார். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும் நட்சத்திரமாக சிவகுமார் இருந்தார். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை எந்த ஒரு பிரபலமும் நிரந்தரமாக அவர்களது இடத்தை தக்க வைத்துக்கொள்வது என்பது கடினமான ஒன்று. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற சில நடிகர்கள் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர். அதிலும் சிவாஜி […]

Continue Reading

சரக்கை போட்டு மட்டையான இயக்குனர்? – படத்தை தனியாக எடுத்த சிவக்குமார்!

தமிழ் சினிமா இப்போது இருப்பது போல முன்னர் இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் விஜய், சூர்யா மாதிரியான பெரிய நடிகர்கள் மேடையில் ஆடுவதை பார்க்க முடியும். ஆனால் இப்போது சின்ன நடிகர்கள் கூட அப்படியெல்லாம் ஆடுவது இல்லை. 20 வருடங்களிலேயே இவ்வளவு மாற்றம் என்றால் அதற்கு முன்னால் எப்படி இருந்திருக்கும். நடிகர் சிவக்குமார் நடித்த காலக்கட்டங்கள் வேறு மாதிரியாக இருந்தாலும் அப்போதும் கதாநாயகர்களுக்கு தனி கெத்து இருக்கதான் செய்தது. ஆனால் எங்கு […]

Continue Reading

எனக்கு சினிமாவே வராது போல – ஒரு காலத்தில் கண்ணீர் சிந்திய ரஜினி

இப்போது மாபெரும் திரை நட்சத்திரமாக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் நடிகர் ரஜினி அதிக பிரச்சனைகளை சந்தித்தார். சினிமாவில் இப்போது பெரும் நடிகராக இருக்கும் பலரும் ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பார்கள். அப்படியாக ரஜினி ஆரம்ப காலங்களில் தமிழில் நடிக்கும்போது அவருக்கு திரைத்துறையில் பெரும் பயம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருக்கு சரியான தமிழ் உச்சரிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது வரை ரஜினியின் தமிழ் உச்சரிப்பு சற்று வித்தியாசமாய் இருப்பதை காணலாம். ஆனால் அதையே அவரது தனி […]

Continue Reading

சிவக்குமாரை பார்த்து பொறாமை பட்ட ரஜினி – இந்த கதை தெரியுமா உங்களுக்கு?

இப்போது தமிழ் சினிமாவில் அதிகப்பட்ச சம்பளம் வாங்கும் நடிகர் யார் என கேட்டால் அனைவருக்குமே தெரியும். அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த்தான் என்று, ஆனால் ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் சில ஆயிரங்கள் மட்டும் வாங்கி கொண்டு நடித்த நாட்களும் உண்டு.  ஆமாம் நடிகர் சிவக்குமார் அப்போது ரஜினிகாந்திற்கு சீனியராக இருந்தார். 1970 களில் ரஜினியும், சிவக்குமாரும் இணைந்து கவிக்குயில் என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ரஜினிக்கு சினிமா புதிது.  ஆனால் சிவக்குமாரோ ஏற்கனவே சினிமாவிற்கு […]

Continue Reading

அப்பவே நடிகர் சிவக்குமார், சிவாஜி சேர்ந்து நடிச்ச ரஷ்ய படம் – என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் துவங்கி பல வருடங்கள் சினிமாவில் இருந்த முக்கியமான நட்சத்திரம் நடிகர் சிவக்குமார். மிகவும் இளம் பருவத்திலேயே சினிமாவிற்கு வந்த இவர் ஆரம்ப காலங்களில் கல்லூரி மாணவன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் பிறகு முண்ணனி கதாபாத்திரங்களிலும் நடித்தார். கதாநாயகனாக அவர் நடித்த ரோசா பூ ரவிக்கைக்காரி போன்ற திரைப்படங்கள் புகழ் பெற்றவை, இவர் ரோசா பூ ரவிக்கைக்காரி மற்றும் வண்டிச்சக்கரம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான […]

Continue Reading