மக்கள் கொடுத்த மனுவை படித்ததுதான் காரணம்.. 12 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்களா? சம்பவம் செய்த தளபதி விஜய்!.

vijay

Actor Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் ஒவ்வொரு அசைவுகளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றன. இதனால் அவர் விளம்பரமே செய்ய தேவையில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வாக தனது கட்சியில் 2 கோடி நபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார் விஜய். அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார் […]

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் இத்தனை கோடி வேணும்!.. லைக்கா நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!..

indian 2

Director Shankar: பொதுவாகவே பெரும் பட்ஜெட்டில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் ஷங்கர். படம் குறைவான பட்ஜெட்டில் இருந்தாலும் பாடலுக்கே எக்கச்சக்கமாக செலவு செய்பவர் ஷங்கர். இந்த நிலையில் தற்சமயம் இந்தியன் திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இவை இல்லாமல் ரஜினி நடிக்கும் வேட்டையன் மற்றும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. இப்படி வரிசையாக பெரும் படங்களாக […]

நருடோவில் இட்டாச்சியை விட பெரிய தலக்கட்டு பெயின்!.. ஜராயா பார்வையில் பெயின்?..

naruto pain

Naruto shippudan: நருட்டோ ஷிப்புடன் சீரிஸில் ஹீரோக்களுக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிலான வரவேற்பு வில்லன்களுக்கும் உண்டு. அப்படியாகதான் அகாட்சுகி என்னும் குழு மீது அதிக நருட்டோ விரும்பிகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது. இட்டாச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது போலவே வில்லன் பெயினுக்கும் அதிகமான ரசிகர்கள் உண்டு. ஜராயா, நருட்டோ, உலகின் அமைதி என பல விஷயங்களையும் இணைக்கும் புள்ளியாக பெயின் இருக்கிறான். அகாட்சுகி குழுவின் தலைவராக பெயின் அறியப்படுகிறான். இவன் ஹிடன் ரெயின் வில்லேஜை […]

அஜித்திற்கு நிஜமாகவே மூளையில் ஆப்பரேஷனா!. இதுதான் நிஜ நிலவரம்..

ajith

Actor Ajith: தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் தல அஜித்தும் முக்கிய இடத்தில் இருக்கிறார். பெரும்பான்மையான ரசிகப்பட்டாளத்தை கொண்டிருக்கும் அஜித் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெகு நாட்களாகவே விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கிடையே நேற்று அஜித் ஏதோ காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பேச்சுக்கள் வந்தன. ஏன் அஜித் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று பலவாறு பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பேச்சுக்கள் வந்தன. […]

படப்பிடிப்பில் கவுண்டமணி எனக்கு மயக்கமருந்து கொடுத்துட்டாரு!.. அஜித் படத்தில் ஷகிலாவிற்கு நடந்த சம்பவம்!.

Gaundamani: தமிழ் சினிமா கலர் சினிமாவாக மாறிய பொழுது அதில் காமெடி நடிகர்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. அப்பொழுது போன தலைமுறை காமெடி நடிகர்களுக்கான வரவேற்புகளும் குறைந்து இருந்தன. அதை அப்போது பூர்த்தி செய்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும் தான். நடிகர் கவுண்டமணி 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 16 வயதினிலே திரைப்படத்தை பொருத்தவரை அதில் அவருக்கு பெரிதாக நகைச்சுவை காட்சிகள் இருக்காது. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளில் ரஜினிகாந்த் நிறைய இடங்களில் சூப்பராக செய்திருப்பார். […]

இப்ப படம் பண்ண முடியாது!.. ரஜினி அஜித்தால் விஜய் பையனுக்கு வந்த சங்கடம்!..

jason sanjay rajinikanth

Jason sanjay: தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இயக்கும் முக்கியமான இரண்டு பெரிய நிறுவனங்கள் என்றால் அதில் ஒன்று சன் பிக்சர்ஸ் மற்றொன்று லைகா நிறுவனம். லைகா நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டில் பெரும் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருகிறது. தற்சமயம் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது லைகா நிறுவனம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து வேட்டையன் மற்றும் விடாமுயற்சி ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்து […]

அந்த எழுத்துல முடியுற படம் எல்லாம் தளபதிக்கு ஹிட்டு!.. தளபதி குறித்து சதீஸ் சொன்ன புது சீக்ரெட்!.

vijay

Vijay: அஜித் நடித்த முகவரி திரைப்படத்தில் ஒரு காட்சி ஒன்று பலருக்கும் மறக்காத காட்சியாக இருக்கும். இசையமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்த பிறகு அஜித் முதல் நாள் இசையமைக்க வரும்பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு விபத்து ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிடுவார்கள். இது பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக தெரிந்தாலும் கூட சினிமாவில் சென்டிமென்ட் என்பது மிகவும் பெரிதாக இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். உதாரணத்துக்கு நடிகர் ரஜினி எப்போதுமே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் தான் […]

ரஜினி கமல்க்கிட்ட கூட இந்த நடிப்பை பாக்கல!.. அந்த ஒரு காட்சியில் மணிரத்தினத்தை மிரள விட்ட விஜய் சேதுபதி!..

vijay sethupathi maniratnam

Vijay sethupathi : கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் தமிழில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை பொருத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவரது கதாபாத்திரம் ஒரு நிமிடம் வந்தால் கூட அது பேசப்படும் வகையில் இருக்க வேண்டும். அப்படியான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் அந்த கதாபாத்திரத்தில் யோசிக்காமல் நடிக்க கூடியவர் விஜய் சேதுபதி. ஓ மை கடவுளே திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரமாக வரும் விஜய் சேதுபதி மொத்த […]

பாரதிராஜாவோட ரஜினியை கம்பேர் பண்ணி பேசுனா கடுப்பாயிடுவேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்!..

rajinikanth kamalhaasan

Rajinikanth and Kamalhaasan: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களுக்குள் சண்டை என்பது அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி நடிகர்களாக இருந்தப்போதும் கூட இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்தான். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போதே கமல் பிரபலமான நடிகராக இருந்தார். எப்படியாவது நடிகர் கமலுக்கு நிகரான சம்பளத்தை பெற்று விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் அப்போதைய ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது கமலைவிட அதிக […]

தல அஜித்-க்கு ஹார்ட் செக் அப்? மருத்துவமனைக்கு சென்றதன் காரணம் இது தான்! 

Ajith-in-hospital

நடிகர் அஜித் திடீரென அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு ஹார்ட்டுக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் வெளியான தகவல்கள் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கியுள்ளது.  இட்டிஹ்னால் பதறி போன தல ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.  சில மாதங்களுக்கு முன்பு இவருடைய நண்பர் இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். அதிலிருந்தே  அஜித்துக்கு ஒரு வித பயம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இது ரசிகர்களை மேலும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த நிலையில், இது […]

இதான் சான்ஸ்ன்னு அடி பின்னிட்டாங்க… அம்மா நடிகையிடம் துடைப்ப கட்டையில் அடி வாங்கிய தனுஷ்!..

dhanush saranya

Dhanush : தமிழில் படத்தின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகர்களில் நடிகர் தனுஷும் முக்கியமானவர். அதிகபட்சம் தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் இளைஞர்களை குறி வைத்து இருக்கும். அதிகப்பட்சம் அவர் தற்போதைய தலைமுறைக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் .அதே சமயம் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அது சிறப்பான கதாபாத்திரமாக இருந்தால் அதை நடிக்க தயாராக இருக்கிறார் தனுஷ். வெற்றிமாறன் கூட ஒரு பேட்டியில் கூறும்போது அசுரன் திரைப்படத்தில் வயதான கதாபாத்திரத்தில் […]

பொண்டாட்டி தாலியை வித்து படம் பண்ணிருக்கேன்.. நீங்கதான் உதவணும்!. காலில் விழுந்த இயக்குனருக்கு உதவிய இளையராஜா!.

ilayaraja1

Ilayaraja: சினிமாவை பொறுத்தவரை அதில் பல்வேறுபட்ட துறைகள் உண்டு ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு நபர் இருந்து கொண்டுதான் இருப்பார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் சினிமாவில் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவில் பணிபுரிபவர்களுக்கும் கதாநாயகனுக்கு நிகரான சம்பளம் கிடைத்தன. ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவில் அனைவருடைய சம்பளத்தையும் கதாநாயகனே வாங்கி கொள்வதால் மற்றவர்களுக்கு சம்பளம் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. உதாரணத்திற்கு பாடல் வரிகளை எழுதிய காலகட்டங்களில் கண்ணதாசனுக்கு கிடைத்த சம்பளமோ அல்லது […]