பெரும் பட்ஜெட்டில் தயாராகும் காந்தாரா 2.. சிறப்பான சம்பவம் இருக்கு!..
தென்னிந்தியாவை பொறுத்தவரை பெருதெய்வ வழிப்பாட்டை விட சிறு தெய்வ வழிப்பாடுதான் மக்கள் மத்தியில் முன்னிலை பெற்ற வழிப்பாடாக இருக்கிறது. மதங்களும் மத கடவுள்களும் வருவதற்கு முன்பே தங்களது ...

















