ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. வெளியான ரிலீஸ் அப்டேட்.!
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக ஜனநாயகன் இருந்து வருகிறது. நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்தான் சினிமாவில் அவர் நடிக்கும் ...

















