விச்சித்திராவிற்கு ஆதரவாக பூர்ணிமாவின் அம்மா!.. அதிர்ச்சியில் பூர்ணிமா.. அட கொடுமையே!..
Biggboss season 7 Update : பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 துவங்கி கிட்டத்தட்ட இறுதி நிலைக்கு வந்துவிட்டது. இதுவரை 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே முக்கிய போட்டியாளராக மாயா, பூர்ணிமா, விச்சித்திரா ஆகியோர் இருந்து வருகின்றனர். பலமுறை எலிமினேஷன் நடந்தப்போதும் கூட இவர்கள் யாருமே எலிமினேஷன் ஆகவில்லை. முக்கியமாக தொடர்ந்து கமல்ஹாசன் பூர்ணிமாவை தாக்கி வந்தப்போது கூட பூர்ணிமா உறுதியாக விளையாடி வந்தார். மாயாவுடன் கூட்டு சேர்ந்து கடந்த சில வாரங்களில் […]
Continue Reading