ஆத்தாடி நமக்கு எதிராவே குரூப் சேர்த்துட்டாய்ங்களே… அர்ச்சனாவை பார்த்து பயப்படும் மாயா!. புல்லி கேங்குக்கே பயத்தை காட்டிட்டாங்க!.
Biggboss tamil archana : பிக் பாஸில் புதிதாக 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலமாக வந்தது முதல் அவர்களுக்கும் பழைய போட்டியாளர்களுக்கும் இடையே பெரும் பஞ்சாயத்து இருந்தது. இந்த நிலையில் மாயா ஒரு தனிக் குழுவை அமைத்து அர்ச்சனாவை டார்கெட் செய்து அடித்ததை பலரும் பார்த்திருப்போம். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மாயாவுக்கு எதிராக மக்கள் கூட துவங்கினர் புல்லி கேங் என மாயா பூர்ணிமா ஐஸ்வர்யா ஜோவிகா உள்ளிட்டோர் உள்ள குழுவிற்கு பெயர் வைத்தனர். […]
Continue Reading