இந்த வருடத்தின் இறுதிக்குள் கைதி 2 படம் துவங்கும்! –  வெளிவந்த தகவல்கள்!

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்கள் யாவுமே நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்களாகவே இருந்தன. பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் என வரிசையாக ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறார். இதற்கடுத்து அவர் நடிக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. இந்த படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட வரவேற்புகள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. லோகேஷ் கனகராஜ் தற்சமயம் லியோ படத்தை இயக்கி வருகிறார். நான்கு மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் […]

Continue Reading

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களே எடுத்திருந்தாலும் இயக்குனர்களில் தற்சமயம் பெரும் மார்க்கெட் உள்ள ஆளாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள். தற்சமயம் அவரது திரைப்படங்களில் சூர்யா கார்த்தி இருவருமே நடித்துவிட்டனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவரையும் வைத்து தனி படம் செய்வதற்கு லோகேஷ் ஆசைப்பட்டாராம். லோகேஷ் மலையாளத்தில் […]

Continue Reading

சாக்லேட்டும் இரும்பும் கலந்த வெறித்தனமான அப்டேட் –  தளபதி 67 படத்தின் பெயர் வெளியானது!

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகிவிடுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் இன்னும் பலர் நடிப்பது குறித்த அப்டேட்கள் வெளிவந்தன. இதற்கெல்லாம் பெரும் […]

Continue Reading

அழகிய தமிழ் மகன் வில்லனின் ரீ எண்ட்ரியா தளபதி 67 – டீகோடிங் செய்யும் ரசிகர்கள்!

கடந்த ஒரு வாரமாக இணையத்தளம் முழுக்க வலம் வரும் பெயராக தளபதி 67 உள்ளது. நடிகர் விஜய்க்கு இந்த படம் முக்கியமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தனியாக ஒரு ரசிக வட்டாரம் உருவானதால் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த படம் நன்றாக ஓடும் என்கிற நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஸ்கின் என பல முக்கிய நட்சத்திரங்கள் […]

Continue Reading

தளபதி 67 ரிலீஸ் தேதி எப்போ? – இப்போதே முடிவு செய்த படக்குழு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க உருவாகி வருகிறது தளபதி 67. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நேற்றில் இருந்து இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற பட்டியல் வெளிவந்து கொண்டுள்ளது. த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் இன்னும் பலரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளிக்கு திரைப்படம் […]

Continue Reading

தளபதி 67 இல் ப்ரியா ஆனந்த்! –இன்னும் எத்தனை பேரை சேர்க்க போறாங்கன்னு தெரியல!

வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. தளபதி ரசிகர்களே இந்த படத்தைதான் மலைப்போல் நம்பி உள்ளனர் என கூறலாம். இந்த நிலையில் பெரும் பெரும் நட்சத்திரங்கள் இந்த தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளனர் என்பது மக்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் க்லிம்ப்ஸ் வருகிற பிப்ரவரி 3 ஆம் […]

Continue Reading

முதல் படத்துல இருந்தே நாங்க ப்ரெண்ட்ஸ்! –  லோகேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். தற்சமயம் ரன் பேபி ரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக பேட்டி ஒன்றில் ஆர்.ஜே பாலாஜி பேசும்போது தனக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் இடையே உள்ள நட்பை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தை இயக்கி அது வெளியானபோது எஃப்.எம்மில் […]

Continue Reading

தளபதி 67க்கும் விக்ரமிற்கும் கனெக்ட் இருக்கு! – தரமான அப்டேட் கொடுத்த ஃபகத் ஃபாசில்!

தற்சமயம் விஜய் நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட் கொடுத்து வருகிறது வாரிசு திரைப்படம். இதுவரை 250 கோடிக்கு ஓடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் தளபதி 67 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் துவங்கிய தளபதி 67 திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்சமயம் வேகமெடுத்து சென்றுக்கொண்டுள்ளது. குறித்த நேரத்தில் படத்தை எடுத்து முடிப்பவர் லோகேஷ் கனகராஜ் என்பதால் சீக்கிரமே அவரிடத்தில் அப்டேட்டை எதிர்ப்பார்க்கலாம். இந்த படத்தில் 50 வயது கேங்ஸ்டராக விஜய் […]

Continue Reading

தளபதி 67 இல் இணைய இருக்கும் கன்னட ஹீரோ? லிஸ்ட் பெருசா போகுதே!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்து தயாராகிவரும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் வளர்ந்து வரும் இயக்குனராக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தனி ஆர்வம் உருவாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழில் பெரும் ஹிட் கொடுக்கும் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கி வரும் தளபதி 67 திரைப்படத்தில் ஏற்கனவே த்ரிஷா, சஞ்சய் தத், […]

Continue Reading

தளபதி 67 இல் பிக் பாஸ் ஜனனி! – புது அப்டேட்!

தற்சமயம் திரையில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது விஜய் நடித்த வாரிசு. ஆனால் விஜய் ரசிகர்கள் வாரிசை விட அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 67. ஏனெனில் தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கக்கூடியவை என்பது பலரும் அறிந்த விஷயமே. தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் கெளதம் மேனன், மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் […]

Continue Reading

என்னை மன்னித்துவிடுங்கள் அந்த டிவிட்டை நீக்கிவிட்டேன்? –  பதிலளித்த மனோபாலா!

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் தளபதொ 67. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கெளதம் மேனன் போன்ற முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார் லோகேஷ். ஆனால் படக்குழுவிடம் இருந்து இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் இன்று மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை குறித்த அப்டேட்டை வெளியிட்டிருந்தார். அதாவது தளபதி 67 […]

Continue Reading

அடுத்தடுத்து வரவிருக்கும் லோகேஷ் படங்கள் ? – லீக் செய்த ப்ரித்திவிராஜ்!

நடிகர் ப்ரித்திவிராஜ் தற்சமயம் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவராக இருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி, படங்கள் தயாரிப்பது, இயக்குவது என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் ப்ரித்திவிராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் வில்லனாக ப்ரித்திவிராஜ் நடிக்க இருந்தது. ஆனால் தற்சமயம் அவருக்கு பதில் விஷால் அல்லது அர்ஜூனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து ப்ரித்திவிராஜ் கூறும்போது ”லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். தளபதி […]

Continue Reading