ஹாலிவுட் ரேஞ்சில் தயாராகும் தளபதி 67 – தெறிக்கவிடும் லோகேஷ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு முறை திரைப்படம் இயக்கும்போதும், முன்னர் எடுத்த படத்தை விடவும் அடுத்த படத்தை சிறப்பாக எடுக்கக்கூடியவர். அந்த வகையில் தற்சமயம் அவர் கமிட் ஆகியிருக்கும் திரைப்படம் தளபதி 67. கிட்டத்தட்ட தளபதி ரசிகர்களே இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மிஷன் இம்பாசிபல் போல ஹாலிவுட் தரத்தில் தயாராக இருக்கிறதாம் தளபதி 67. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து இந்த படத்தை […]

Continue Reading

தளபதி 67 இன் முக்கிய அறிவிப்பு விரைவில்? – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் தளபதி 67. இன்னும் இந்த படத்திற்கு பெயரே வைக்கவில்லை என்பதால் தளபதி 67 என்றே அழைக்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் லேகேஷ் கனகராஜ், மேலும் கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவல் ஏற்பட்டு வருகிறது. எனவே தளபதி 67 க்கும் மக்களிடையே […]

Continue Reading

இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல? அதுக்குள்ள இவ்ளோ வசூலா? – மாஸ் காட்டும் தளபதி 67!

தளபதி விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியுள்ளார்.  இதற்கு அடுத்து விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தளபதி 67. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்தின் ஷூட்டிங் கூட துவங்கவில்லை. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. ஆனால் அதற்குள் பெரும் பெரும் நட்சத்திரங்களை படத்திற்கு தேர்ந்தெடுத்து விட்டார் லோகேஷ் கனகராஜ். விஷால், […]

Continue Reading

தளபதி 67 இல் கமல் வறாராம்? – விக்ரம் படத்தோட கனக்ட் இருக்கா?

மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தளபதி 64, தற்சமயம் விஜய் வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷூடன் தளபதி 67 திரைப்படம் துவங்க உள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் வேறு விதமான விஜய்யை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் இந்த படத்திலும் புது வகையான விஜய்யை அறிமுகம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை காட்டிலும் தளபதி 67க்குதான் ரசிகர்கள் மரண வெயிட்டிங் என கூறப்படுகிறது.\ இந்நிலையில் தளபதி 67 […]

Continue Reading

தளபதி 67 இத்தனை நாளைக்கு ஷூட்டிங்கா? – தளபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லோகேஷ்.!

தற்சமயம் நடிகர் விஜய் நடித்து அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு நிலவி வருகிறது. வாரிசு படம் முடிந்த பிறகு இந்த படத்திற்கான பட வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது. அதிகப்பட்சம் வருகிற ஜனவரியில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக எத்தனை நாட்களில் படத்தை எடுக்கலாம் என்பதை முதலில் […]

Continue Reading

தளபதி 67 இல் இருந்து விலகும் இயக்குனர் –அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்சமயம் நடிகர் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படம் தளபதி 67. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தில் பெரும் ஹிட் கொடுத்துள்ளார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் இயக்கி வெளியான விக்ரம் திரைப்படமும் […]

Continue Reading

சண்டையை மறந்த மிஷ்கின் – விஷால்? – லோகேஷ்தான் காரணமாம்!

தமிழில் சித்திரம் பேசுதடியில் தொடங்கி பல ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். விஷால் நடித்து மிஷ்கின் இயக்கிய ‘துப்பறிவாளன்’ படம் 2017ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் ஹிட்டை தொடர்ந்து மீண்டும் விஷால் – மிஷ்கின் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கி பாதி முடிந்திருந்த நிலையில் இருவருக்குமிடையே சண்டை வெடித்தது. அதை தொடர்ந்து மிஷ்கின் அந்த படத்திலிருந்து வெளியேற மீத படப்பிடிப்பை விஷாலே இயக்கி முடித்ததாக தகவல். இதுகுறித்து இயக்குனர் […]

Continue Reading

விஷால் மற்றும் பல நட்சத்திரங்கள் இணையும் தளபதி 67 – இது லோகேஷின் புது யுனிவர்ஸா?

ஆங்கிலத்தில் மார்வெல் யுனிவர்ஸ் என கூறுவது போல தமிழகத்தில் லோகி யுனிவர்ஸ் என ஒன்று உருவாகியுள்ளது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கப்படும் படங்களை எல்லாம் சேர்த்து அவர் புது படங்களை உருவாக்குவதாக கூறப்படுகிறது.  அப்படிதான் தற்சமயம் விக்ரம் 2 ஆம் பாகத்தின் கதை உருவாகியுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கான ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் துவங்கியுள்ளன. தளபதியின் 67 வது திரைப்படத்தில் விஷால், கெளதம் மேனன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. நேற்று […]

Continue Reading

ஆரம்பிக்கும் முன்னே பாக்ஸ் ஆபிஸ் அடித்த லோகேஷ், விஜய் காம்போ..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராக இருக்கும் திரைப்படம் இப்போதே பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காகவே இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அதற்கான வேலைகள் தற்சமயம் நடந்து வருகின்றன. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் […]

Continue Reading

தளபதி 67ல் நான் வில்லன் இல்ல.. நிவின் பாலி மறுப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் நிவின் பாலி அதை மறுத்துள்ளாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதற்கு பின் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் இணையும் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. லோகேஷ் – விஜய் கூட்டணிக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் 50 வயதான நபராக நடிக்க […]

Continue Reading

தளபதி 67 இல் இவர்தான் கேமிராமேன் –  ரசிகர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி

விஜய் நடித்து வருகிற பொங்கலுக்கு வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. ஆனால் வாரிசு படத்தை காட்டிலும் தளபதி ரசிகர்கள் அனைவரும் லோகேஷூடன் தளபதி இணையும் தளபதி 67க்காகவே வெறித்தனமாக காத்துக்கொண்டுள்ளனர். மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பதால் இந்த திரைப்படமும் கூட ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சினிமோட்டோகிராபராக மனோஜ் பரமஹம்சாவை தேர்வு செய்துள்ளாராம் விஜய். இவர்தான் பீஸ்ட் திரைப்படத்திற்கும் சினிமோட்டோகிராபராக இருந்தார். பீஸ்ட் படம் கதை […]

Continue Reading

பழக்கத்துக்காக சம்பளத்தை குறைச்சிக்கிறேன்! – தயாரிப்பாளருக்கு உதவிய விஜய்

தற்சமயம் விஜய் நடித்து ட்ரெண்டிங்கில் இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்திற்கு ரசிக வட்டாரத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்துள்ளது. இதற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜூன் இயக்கத்தில் அடுத்த படம் உருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது வருகிற டிசம்பரில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் இயக்கும் இந்த படத்தை செவன் ஸ்கீரின் லலித் தயாரிக்கிறார்.  ஏற்கனவே வாரிசு படத்திற்கு சம்பளமாக 130 கோடி ரூபாய் வாங்கினாராம் விஜய். அதே போல லோகேஷ் கனகராஜ்க்கும் இந்த […]

Continue Reading