விஜய்க்கு மட்டும் ஏன் ரெட் கார்டு? எதிர்த்த மாயாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பதிலடி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் வெற்றிகரமாக முதல்வாரம் நிறைவடைந்துள்ளது. முதல் வார நிறைவை அடுத்து தொகுப்பாளரான கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசி வருகிறார். ...

















