ஹாலிவுட்டில் புதிய பினாக்கியோ ! – இதை விட யாரும் சிறப்பா எடுத்திட முடியாது?

ஹாலிவுட்டில் எப்போதுமே அனிமேஷன் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஹாலிவுட்டில் பெரும் இயக்குனர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் போன்ற இயக்குனர்கள் கூட அனிமேஷன் படங்களை இயக்கியுள்ளனர். அந்த வகையில் ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குலிரமோ டெல்டோரோ பல படங்களை இயக்கியுள்ளார். அதில் தற்சமயம் பெரும் வரவேற்பை பெற்ற படம் பினாக்கியோ. பல காலங்களாகவே ஹாலிவுட்டில் பினாக்கியோ என்கிற ஃபேரி டேல் கதை படமாக்கப்பட்டு வந்துள்ளது. அதில் சிறப்பானதொரு திரைப்படமாக தற்சமயம் வெளியான பினாக்கியோ அமைந்துள்ளது. ஸ்டாப் […]

Continue Reading

ரெண்டே நாளில் 2000 கோடியா? – உலக சினிமாவையே அதிர வைத்த அவதார்!

உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை பெரும் ஆவலுக்கு உட்படுத்தி வெளிவந்த திரைப்படம்தான் அவதார் த வே ஆஃப் வாட்டர். அவதாரின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து அப்போதே உலக அளவில் பெரும் வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் இருந்தது. இப்போது வரை அந்த வசூல் சாதனையை எந்த படமும் முறியடிக்கவில்லை. அதன் சாதனையை அவதாரின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட […]

Continue Reading

18 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வாழ்ந்த மனிதன் மரணம் – அவரது கதையை படமாக்கிய ஹாலிவுட்.!

இருப்பதற்கு வீடு, சொந்த நாடு என எதுவும் இன்றி கிட்டத்தட்ட 18 வருடங்கள் விமான நிலையத்திலேயே வாழ்ந்த மனிதரைதான் இப்போது பார்க்க போகிறோம். ஈரான் நாட்டை சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி. இவர் தனது தாயை தேடி பல நாடுகளுக்கு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து என பல நாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த நாடுகளில் குடியேறுவதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால் அனைத்து நாடுகளும் அவரை புறக்கணித்தன. 1988 […]

Continue Reading

ஜான்விக் நான்காம் பாகத்தின் ட்ரைலர் வெளியானது.! – இனி சண்டைக்கு பஞ்சம் இருக்காது.

ஹாலிவுட் திரையுலகில் கேனு ரீவஸ் மிகவும் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஆவார். அவர் நடித்த பல படங்கள் ஹாலிவுட்டில் ஹிட் கொடுத்துள்ளது. ஏற்கனவே எண்டர் தி மேட்ரிக்ஸ் என்கிற திரைப்படத்தின் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அது மூன்று பாகங்கள் வெற்றிகரமாக ஹிட் அடித்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு அதன் நான்காம் பாகம் வெளியானது. அதே போல மற்றுமொரு ஹிட் அடித்த சீரிஸ்தான் ஜான்விக், ஜான்விக் ஒரு ஆண்டிஹீரோ கதையாகும். ரவுடியாக இருந்த கதாநாயகன் அந்த தொழிலை […]

Continue Reading

வெளியானது ஆண்ட் மேன் குவாண்டமேனியா ட்ரைலர் – தேர இழுத்து தெருவில விட்ட கதையா போச்சு !

இந்திய ரசிகர்களில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு தனி ரசிக பட்டாளம் உண்டு. இந்த ரசிக பட்டாளத்தில் உள்ளவர்கள் அனைத்து மார்வெல் திரைப்படங்களையும் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்ப்பார்கள். தற்சமயம் மார்வெல்லின் அடுத்த படமான ஆண்ட் மேன் அண்ட் த வாஸ்ப் குவாண்டமேனியா என்கிற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆண்ட் மேன் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. இந்த படம் சற்று நகைச்சுவையான கதாநாயகனை கொண்டிருப்பதாலேயே இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. குவாண்டம் எனப்படும் அணுவை விட […]

Continue Reading

இந்தியர்களின் தீபாவளியை உலகுக்கே காண்பித்த நெட்ப்ளிக்ஸ் –  சிலிர்க்க வைக்கும் வீடியோ

தீபாவளி என்பது இந்தியர்களின் பண்டிகைகளிலேயே மிக முக்கியமான பண்டிகையாகும். வேலை செய்யும் இடங்களில் விடுமுறை வாங்கி கொண்டு ஒவ்வொரு இந்தியரும் தனது வீட்டில் குடும்பத்தாருடன் கொண்டாடும் ஒரு பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளியின் முக்கிய நிகழ்வே பட்டாசு வெடிப்பதுதான். ஆனால் இந்தியாவில் மேகாலயாவில் உள்ள சீராபுஞ்சி என்கிற இடத்தில் எல்லா காலங்களிலும் மழை பெய்யும். முக்கியமாக தீபாவளி சமயங்களில் கூட அங்கு மழை பெய்யும். ஆனால் அந்த நிலையிலும் கூட அங்கு உள்ள மக்கள் தீபாவளியை சிறப்பாக […]

Continue Reading

இறந்தவர்கள் அழைக்கும் மர்ம மொபைல் – ஹாரிகன் போன் திரைப்பட விமர்சனம்

நெட்ஃப்ளிக்ஸில் வெளிவரும் பல திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறுவதுண்டு. அப்படியாக சில தினங்களுக்கு முன்பு நெட்ப்ளிக்ஸில் வெளியான திரைப்படம்தான் ஹாரிகன் போன். ஹாரிகன் என்கிற ஒரு மனிதர் இருக்கிறார். அவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார். ஆனால் திருமணம் எதுவும் செய்துக்கொள்ளவில்லை. தனியாகவே இருக்கிறார். வீட்டில் தொழில்நுட்பம் சார்ந்த எந்த பொருட்களையும் அவர் வைத்துக்கொள்வதில்லை. புத்தகம் படிப்பது மட்டுமே அவரது பொழுது போக்காக இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு புத்தகம் படித்து காட்டுவதற்காக க்ரிக் என்னும் சிறுவனை […]

Continue Reading