அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் […]

Continue Reading
h vinoth ajith

இத்தனை வருசம் போலீசே செய்யாத விஷயத்தை செய்த அஜித் பட இயக்குனர்.. காவல் துறை அதிகாரி சொன்ன தகவல்.!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் ஒரு சில இயக்குனர்கள்தான் படத்தின் கதைக்காக அதிகமாக ஆராய்ச்சி வேலைகளை செய்வது உண்டு. அப்படி தொடர்ந்து தனது திரைப்படங்களில் சமூகம் சார்ந்த முக்கியமான விஷயங்களை பேசக்கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஹெச்.வினோத் ஆரம்பத்தில் இயக்கிய சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்களில் அவர் பல முக்கிய விஷயங்களை பேசி இருப்பதை பார்க்க முடியும். அதனை தொடர்ந்துதான் பிறகு அவருக்கு அஜித் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. […]

Continue Reading
ajith h vinoth

நல்ல படம் வந்தா சொல்லுறேன்.. கிளம்புங்க.. அஜித்தை நேரடியாக கலாய்த்த ஹெச். வினோத்.. நடிகையால் வெளிவந்த தகவல்..!

தமிழில் முக்கியமான இயக்குனர்கள் என்று பட்டியலிட்டால் அதில் மிக முக்கியமான இடத்தில் இருக்க கூடியவர் இயக்குனர் ஹெச்.வினோத் ஹெச்.வினோத் ஒரு ஆகச் சிறந்த படைப்பாளி என்று கூறலாம் ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்கும் பொழுது அந்த திரைப்படத்தின் கதைகளுக்கான ஹெச்.வினோத் மெனக்கெடல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவரது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை திரைப்படத்திலேயே எம் எல் எம் எனப்படும் மிகப்பெரிய ஏமாற்று வேலை குறித்து மிகப் பெரிதாக பேசியிருந்தார். ஹெச்.வினோத் ஈமு கோழி மோசடியிலிருந்து துவங்கி பல […]

Continue Reading
vijay

தளபதி 69 படத்தின் கதை இதுதான்!.. கடைசி படம் குறித்து வந்த அப்டேட்!.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பொதுவாகவே விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறாது என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் அந்த பேச்சை தகர்த்து எறிந்தவர் இயக்குனர் அட்லி. அவர் இயக்கத்தில் விஜய் […]

Continue Reading
h vinoth ajith

அஜித் ஒண்ணுமே செய்யாமல் எல்லாருக்கும் நல்லது செய்யக்கூடியவர்!. டாக்டருக்கு நடந்த நிகழ்வு!.. வெளிப்படுத்திய ஹெச்.வினோத்!.

தொடர்ந்து சினிமாவில் வெற்றி படங்களாகவே கொடுத்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பொதுவாக நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். பல பேட்டிகள், விருது வழங்கும் விழாக்களில் எல்லாம் கலந்துக்கொண்டு பேசினால்தான் அவர்களால் ட்ரெண்டில் இருக்க முடியும். ஆனால் இது எதையுமே செய்யாவிட்டாலும் கூட அஜித்திற்கான ரசிக பட்டாளம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அஜித் நிஜ வாழ்க்கையில் பலருக்கும் செய்யும் உதவிகளே. இதுக்குறித்து இயக்குனர் ஹெச்.வினோத்திடம் ஒரு […]

Continue Reading
ajith vijay

தளபதி 69ம் அஜித் இயக்குனர் கூடவா?.. சரியான ஸ்கெட் போட்ட தளபதி!.. சரியான செலக்‌ஷன்தான்!..

நடிகர் விஜய் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. பொதுவாக ஒரு படத்தின் பாதி பட வேலைகள் முடிந்த உடனேயே அடுத்த படம் குறித்த அப்டேட்டை வழங்கிவிடுவார் தளபதி விஜய். ஆனால் இந்த முறை மட்டும் இன்னமும் வழங்கவில்லை. அரசியலுக்கு வந்த பிறகு இன்னும் ஒரு படம் தான் நடிப்பேன். அதற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலக போகிறேன் என விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கடைசி படத்தை […]

Continue Reading
h vinoth karthi

கமல் தனுஷ் ரெண்டு பேரையும் கழட்டி விட்ட ஹெச்.வினோத்.. அடுத்த கூட்டணி கார்த்தி கூட!.. என்னப்பா இப்படி ஆயிடுச்சு!..

Director H Vinoth : துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கேட்டு ஒவ்வொரு நடிகரிடமும் ஏமாந்து வருகிறார் இயக்குனர் ஹெச்.வினோத். பொதுவாகவே நிஜமாக நடக்கும் ஊழல்கள், திருட்டுகளை அடிப்படையாக கொண்டுதான் ஹெச்.வினோத் படம் எடுப்பது வழக்கம்!.. அந்த வகையில் அவர் ஏற்கனவே எடுத்த சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்கள் எல்லாமே சமூக பிரச்சனைகளையும், குற்றங்களையும் பேசும் வகையில் இருந்தது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அடுத்து […]

Continue Reading

நெஜ துப்பாக்கியை வச்சி ட்ரெயினிங்!.. ஜெயிலருக்கு போட்டியாக களம் இறங்கும் உலகநாயகன்..

சினிமாவில் நடிப்புக்காக உச்ச பட்ச அளவில் உடலை வருத்தி முயற்சிகள் எடுக்கும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் கொடுத்த கதாபாத்திரத்தை அப்படியே நடிப்பார்கள். கொஞ்சம் மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்றால் கூட நடிக்க மாட்டர்கள். அதில் கமல்ஹாசன், விக்ரம் மாதிரியான சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் […]

Continue Reading

கைமாறிக்கொண்டே இருக்கும் கமலின் கால் ஷூட்.. – அடுத்த படத்துக்கு செம ப்ளான் இருக்கு..!

கமலின் அடுத்த படம் யார் கூட? பெருவாரியான தமிழ் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட்டை பிடித்துள்ளர் கமல்ஹாசன். அதே சமயம் தமிழ் சினிமாவின் பெரும் இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹெச்.வினோத், இயக்குனர் ரஞ்சித் மற்றும் மணிரத்னம் ஆகியோரிடம் படம் நடிப்பது குறித்து பேசியுள்ளார். கமலின் பிறந்தநாளின்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் படம் நடிக்கிறார் என […]

Continue Reading

கமல் பட வேலையில் பிஸியான ஹெச்.வினோத்! – அடுத்தக்கட்ட வேலைகள் துவக்கம்!

தமிழில் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் இயக்குனர் ஹெச்.வினோத். முதன் முதலாக ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டையில் துவங்கி தற்சமயம் வந்த துணிவு திரைப்படம் வரை அனைத்து படங்களுமே முக்கியமான ஒரு விஷயத்தை கருவாக கொண்டு தயாராகின்றன. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார் ஹெச்.வினோத். ஆனால் துணிவு திரைப்படத்தின் வேலைகள் முடிவதற்கு நாட்கள் இழுக்கவே விஜய் சேதுபதி ஹெச்.வினோத்திற்கு ஒதுக்கிய தேதியை வேறு இயக்குனருக்கு கொடுத்துவிட்டார். […]

Continue Reading

சார் என் படத்துல நடிக்கணும்னா அடி வாங்கி ஆகணும்! – நட்டியை பயமுறுத்திய ஹெச்.வினோத்

முதல் படத்தில் துவங்கி இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். ஆனால் இவருக்கு முதல் படம்தான் முக்கியமான படமாகும். சதுரங்க வேட்டை படத்தை ஹெச்.வினோத் இயக்கியபோது அந்த படத்திற்கு நடிக்க நடிகர்களே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரையில் யாருமே இந்த படத்தில் நடிப்பதற்கு முன் வரவில்லை. கதையின் கதாநாயகன் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் என்பதும், படத்தில் அடி வாங்கும் காட்சிகள் இருப்பதும் இதற்கு […]

Continue Reading

உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் முழு பாய்ச்சலோடு இறங்கியுள்ளார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு அடுத்து நடிகர் கமல்ஹாசன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே மணிரத்னம் அடுத்து கமலை வைத்து ஒரு திரைப்படம் இயக்க போவதாக கமலின் […]

Continue Reading