டைரக்டர்கிட்டயே திருட்டு ப்ரிண்ட் காட்டிய சபரி மலை பக்தர்! –  அதிர்ச்சியடைந்த ஹெச்.வினோத்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்துள்ளன. இதற்கு முன்பு அவர் எடுத்த நேர்க்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை அனைத்து படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். தற்சமயம் இவர் இயக்கி வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் வரை ஓடி நல்ல வெற்றியையும் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரலாம் என முடிவெடுத்தார் […]

Continue Reading

எப்போதும் பிஸிதான் போல – துணிவு வெளியானதுமே அடுத்த படம் கமிட் ஆன ஹெச்.வினோத்!

தமிழில் தற்சமயம் அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹெச்.வினோத். அஜித்தை வைத்து இது ஹெச்.வினோத்திற்கு மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன்னரே நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ஹெச்.வினோத். தற்சமயம் துணிவு திரைப்படம் வெளியாகி  திரையரங்குகளில் ஹிட் அடித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க இருந்தார் ஹெச்.வினோத். ஆனால் விஜய் சேதுபதி வேறொரு படத்தில் கதாநாயகனாக கமிட் ஆகி இருப்பதால் அடுத்து தனுஷை […]

Continue Reading

துணிவு படக்கதை அஜித்துக்கு முன்பு இவர்கிட்டதான் சொன்னாங்களாம்?-  வாய்ப்பை தவறவிட்ட நடிகர்!

தற்சமயம் அஜித் நடித்து வருகிற 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதலில் அஜித்திற்காக எழுதப்படவில்லையாம். துணிவு படத்தின் கதையை சதுரங்க வேட்டை எடுக்கும்போதே எழுதிவிட்டாராம் ஹெச். வினோத். சதுரங்க வேட்டைக்கு பிறகு அவர் துணிவு திரைப்படத்தைதான் எடுக்க இருந்தாராம். அந்த கதையை கேட்ட ஒரு தயாரிப்பாளர் நேராக அவரை நடிகர் சூர்யாவிடம் அழைத்து சென்றுள்ளார். சூர்யாவிற்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனால் ஹை […]

Continue Reading

அஜித் பட இயக்குனோரோடு இணையும் தனுஷ் ! – வெறித்தனமான காம்போ!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் முக்கியமான சில இயக்குனர்களோடு மட்டுமே இவர் படம் நடித்து வருகிறார். தற்சமயம் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சில இடையில் வெளியாகின. இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை, […]

Continue Reading

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி! – கூட்டணியால் வாய்ப்பிழந்த இயக்குனர்.

தமிழில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து இயக்குனர்களிடமும் கமிட் ஆகி வருகிறார் கமல். திடீரென சினிமா உலகில் தடாலடியாக இறங்கிவிட்டாரோ என தோன்றும் அளவிற்கு தயாராகி வருகிறார் கமல். அரசியலுக்கு சென்ற காரணத்தால் கமல் வெகுகாலமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனால் விக்ரம் திரைப்படம் அந்த நிலையை மாற்றி போட்டது. விக்ரம் படம் கமலுக்கு நல்ல ஹிட் கொடுத்தது. அதையடுத்து திரும்பவும் தமிழில் வரிசையாக படம் நடிகக் உள்ளார் கமல். ஏற்கனவே வெற்றிமாறன், பா.ரஞ்சித், […]

Continue Reading

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கமிட் ஆகும் கமல்! – இந்த இயக்குனருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு

நடிகர் கமல் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, திரும்பவும் தமிழ் சினிமாவிற்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது.  கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரிசையாக இளம் இயக்குனர்களிடம் கமிட் ஆகி வருகிறாராம் கமல். கமல் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதற்கு முன்பே இயக்குனர் வெற்றி […]

Continue Reading

படக்குழுவிற்கு வார்னிங் கொடுத்த அஜித்? – சிக்கலில் மாட்டிய இயக்குனர்!

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. வருகிற பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்துவரும் துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.  அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இன்று படத்தை ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார் உதயநிதி. இந்த நிலையில் படம் பொங்கலுக்குள் தயாராவது கடினம் என கூறி வருகிறது படக்குழு. எனவே […]

Continue Reading

என்ன கேட்காமலேயே ரிலீஸ் தேதிய சொல்லிட்டாங்க..! – கவலையில் துணிவு இயக்குனர்.

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும், விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் வருகிற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவே இதனால் பொங்கலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் இதுக்குறித்து கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. துணிவு திரைப்படம் வட இந்தியாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமாகும். இந்த படத்தில் அதிக சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எடிட்டிங் வேலைகள் நிறைய இருப்பதால் […]

Continue Reading

துணிவு படத்தால் நெருக்கடியில் சிக்கிய இயக்குனர் – கை மீறி போகும் வாய்ப்புகள்

இயக்குனர் ஹெச் வினோத் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார் தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, நேர்க்கொண்ட பார்வை போன்ற படங்களை கொடுத்தவர ஹெச்.வினோத். தற்சமயம் இவர் நடிகர் அஜித்தை வைத்து துணிவு திரைப்படத்தை இயக்கி வருகிறார். துணிவு படத்தின் படப்பிடிப்புகள் முக்கால் வாசி முடிந்துள்ளன. ஆனால் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நாட்களுக்கும் இயக்குனரால் படத்தை முடிக்க முடியவில்லை. இதனால் படத்தின் பட்ஜெட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நேரம் அவர் படத்தை முடித்திருக்க வேண்டும். […]

Continue Reading