வெளியாகி நான்கே நாட்களில் இவ்வளவு கோடியா?.. ஃபைட் கிளப் வசூல் நிலவரம்!..
Fight Club Movie: சமீபத்தில் நடிகரும் இயக்குருமான உறியடி விஜயக்குமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் ஃபைட் கிளப். உறியடி விஜயக்குமாரும், லோகேஷ் கனகராஜும் ...







