சும்மா கிர்றுன்னு இருக்கு – சைடு போஸில் செமையாக காட்டும் பிரபுதேவா பட நடிகை!
பாலிவுட்டில் அறிமுகமாகி தென்னிந்தியா வரை பிரபலமாக இருப்பவர் நடிகை அடா ஷர்மா. மாடலிங் துறையில் இருந்த இவர் வாய்ப்புகள் கிடைத்து அதன் மூலம் விளம்பரங்களுக்கு நடிக்க வந்தார். ...






