எனக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கிட்டார்..! எஸ்.கேவுக்கு கமல் செய்த உதவி.. சினிமாவில் தலைவர் பவர் அப்படி..!
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு மற்ற நடிகர்களை போலவே ஒரு தனிப்பட்ட இடம் உருவாகி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய ...