தனுஷை வச்சி அந்த க்ளைமேக்ஸ் வச்சுதுக்காக வருத்தப்படுறேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!.
பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்தில் துவங்கி இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. பொல்லாதவன் ...








