ரஜினியை வச்சே ரஜினியின் வாழ்க்கை வரலாறு… இளமை ரஜினியை பார்க்க தயாரா? ஷங்கரின் அடுத்த திட்டம்…
கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இடையில் சில காலங்கள் ரஜினிகாந்தின் மார்க்கெட் குறைந்தது உண்மைதான். ...

















