சாகப்போறதை முன்னாடியே கணித்தவர் கண்ணதாசன்!.. வாலி கூறிய விசித்திர நிகழ்வு!..
தமிழ் சினிமாவில் உள்ள பாடலாசிரியர்களுக்கு எல்லாம் குரு என கவிஞர் கண்ணதாசனை கூறலாம். தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடலாசிரியராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு நிகரான இன்னொரு பாடல் ...

















