நான் நடிக்கணும்னு நினைச்சு கை நழுவி போன படங்கள்.. மனம் நொந்த கமல்ஹாசன்.!
நடிகர் கமல்ஹாசன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்தார். தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன ஒரே நேரத்தில் எல்லா திரைப்படங்களையும் ...