தனுஷ் அன்று அந்த முடிவை எடுக்கலைனா விமல் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது!. இப்படியும் நடந்துச்சா…
சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு திரைப்படமும் திரை கலைஞர்களுக்கு முக்கியமான திரைப்படம். ஏனெனில் ஒரே ஒரு படம் கூட ஒரு கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றி அமைத்துவிடும். அது ...