1 கோடி பிரச்சனையில் வெளியாகாமல் இருந்த விஜய் படம்!.. ஃபைனான்சியரை ஆட விட்ட தயாரிப்பாளர்!..
அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என்று கூறலாம். இதனாலேயே ...