இவ்வளவு பெரிய பட்ஜெட்டா? காந்தாரா 2 குறித்து வீடியோ விட்ட இயக்குனர்..!
இயக்குனர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை பெற்று கொடுத்தது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாளே பிக்சர்ஸ் நிறுவனம் தான் ...
















