சினிமாவிற்குள் களம் இறங்கும் தளபதி மகன்!.. லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்..
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் நடித்த ...







