ஆதி குணசேகரன் கேரக்டரையே மாத்திட்டேன்!.. பேட்டியில் ஓப்பன் செய்த வேல ராமமூர்த்தி..
சன் டிவியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் நாடகமாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த நாடகம் ஆரம்பித்தபோது பெரிதாக டிஆர்பி ரேட்டிங் கூட பிடிக்கவில்லை அதனால் பிரைம் டைமில் இந்த ...











