64 வயது நடிகருக்கு ஜோடியாகும் 29 வயது தனுஷ் நடிகை.. பரபரப்பான சினிமா.!
நடிகர் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றன. மேலும் பாலகிருஷ்ணா நடிப்பில் பாயம்பட்டி சீனு இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. ...











