காந்தாரா திரைப்படமும்.. மக்கள் தெய்வங்களும்.. தமிழ் சினிமா எந்த இடத்தில் கோட்டை விட்டது..!
கன்னட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்து வருகிறது. காந்தாரா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சமீபத்தில் ...

















