முதல் முதலா இப்படி ஒரு படம் நடிக்கும் எஸ்.கே… சிம்பு படத்தோட இப்படி ஒரு கனெக்டா!..
Sivakarthikeyan and Simbu: டான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாக மாறினார். அவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து அதிக ...