எஸ்.கே படத்தில் அனிரூத்துக்கு பதிலா இந்த இசையமைப்பாளர்..! ஆளை மாத்திட்டாங்க போல.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் அவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் மனம் கொத்தி ...
 
			 
			
















