அப்பவே நடிகர் சிவக்குமார், சிவாஜி சேர்ந்து நடிச்ச ரஷ்ய படம் – என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் துவங்கி பல வருடங்கள் சினிமாவில் இருந்த முக்கியமான நட்சத்திரம் நடிகர் சிவக்குமார். மிகவும் இளம் பருவத்திலேயே சினிமாவிற்கு வந்த ...






