எவ்வளவு கெஞ்சினாலும் அந்த பாட்டுக்கு மியுசிக் போட முடியாது… ஸ்ட்ரிக்டாக மறுத்த அனிரூத்..!
தமிழ் சினிமாவில் உள்ள டாப் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் அனிரூத். அனிரூத் இசையமைக்கும் பாடல்கள் முக்கால்வாசி டாப் ஹிட் கொடுக்கக்கூடியவை. இதனாலேயே ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் ...






