rahman

வில்லனா நடிக்க போய் தலைல ரத்தம் வந்ததுதான் மிச்சம்!.. நடிகர் ரகுமானுக்கு நடந்த சங்கடம்

தமிழில் எல்லா நடிகர்களாலும் தொடர்ந்து எப்போதுமே ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் கூட போக போக அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்லும். அதற்கு பிறகு அவர்களுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த நிலையில் அவர்கள் கதாநாயகனாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்குவர். இப்படியான சம்பவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே நடந்துள்ளது எனும்போது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்த நிலையில் நடிகர் ரகுமானும் […]

Continue Reading
rajinikanth surya

அந்த படத்துல சூர்யாவுக்கு நடிக்கவும் வரல.. ஒண்ணும் வரல… ஓப்பனாக கூறிய ரஜினிகாந்த்!.

தமிழில் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக ஒரு காலத்தில் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித் இருவரும் காதல் படங்களாக நடித்து வந்த அதே காலக்கட்டத்தில் சூர்யாவும் உன்னை நினைத்து, பூவெல்லாம் கேட்டுப்பார் மாதிரியான படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் விஜய் அஜித்திற்கு இருந்த அதே அளவு ரசிக கூட்டம் சூர்யாவிற்கும் இருந்தது. அதை தாண்டி சூர்யா நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை நடித்துள்ளார். பிதாமகன், மாயாவி போன்ற திரைப்படங்களை […]

Continue Reading

சரியில்லையே உங்க படப்பிடிப்பு!.. செல்வராகவன் செயலால் கடுப்பான நடிகர் இளவரசு..

தமிழில் புதுப்பேட்டை திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் இயக்குனர் செல்வராகவன். புதுப்பேட்டைக்கு முன்பு நிறைய படங்கள் எடுத்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக புதுப்பேட்டைதான் இருந்தது. 2006 ஆம் ஆண்டு வெளிவந்த புதுப்பேட்டை தனுஷ் செல்வராகவன் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானபோது அப்போது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அதன் பிறகு அது அதிக வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு […]

Continue Reading

இதனாலதான் ஜெய் பீம் படத்துக்கு விருது கிடைக்கலை.. பத்திரிக்கையாளர் விளக்கத்தால் கடுப்பான ரசிகர்கள்!..

எந்த ஒரு துறையிலும் விருதுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதில் சினிமாவில் விருது என்பது நடிகருக்கும் இயக்குனருக்கும் மிக பெரும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது தற்சமயம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கும்போது தமிழில் ஜெய்பீம், சார்ப்பாட்டா பரம்பரை, கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு எந்த ஒரு விருதும் வழங்கவில்லை. ஆனால் இவை யாவும் சமூக நீதியை கூறிய படங்களாகவும், தயாரிப்பு ரீதியிலும் சிறப்பான படங்களாக இருந்தன. இந்த நிலையில் ஏன் அந்த […]

Continue Reading
bala surya

எனக்கு அந்த பொண்ணுதான் ஹீரோயினா வேணும்!.. பாலாவிடம் அடம் பிடித்த சூர்யா..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் சிறிது நேரமே வந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு வந்துள்ளது. மேலும் சூர்யா இதுவரை நடித்த படங்களில் இவ்வளவு மோசமான வில்லனாக நடித்ததே இல்லை. மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு என தனியாக திரைப்படம் வரவும் வாய்ப்பிருப்பதாக பேச்சுக்கள் உள்ளன. சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் காதலித்து […]

Continue Reading

விஜயகாந்த் நடிக்க இருந்த திரைப்படத்தில் மாற்றி நடித்த சூர்யா! – எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள கமர்ஷியல் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்கள் நாம் எதிர்பார்த்ததை விடவும் அதிக ஹிட் கொடுத்துள்ளன. விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ரமணா திரைப்படத்தை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை தூக்கிவிட்ட ஒரு திரைப்படமாக ரமணா இருக்கிறது. அந்த அளவிற்கு ஒரு அதிரிபுதிரியான ஹிட் கொடுத்த திரைப்படம் ரமணா. அப்போது நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கு விஜயகாந்த் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. […]

Continue Reading

இதுக்கு மேல குனியாதம்மா! – காட்ட வேண்டியதை கரெக்டா காட்டும் சூர்யா பட நடிகை!

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் திஷா பதானி. குறைவான அளவிலேயே படங்கள் நடித்திருந்தாலும் கூட அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் பலரை உறங்க விட செய்வதில்லையாம். விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த திஷா பதானி 2015 ஆம் ஆண்டு லோஃபர் என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு […]

Continue Reading

சூர்யா கார்த்தியை வச்சி அதிரிபுதிரியான படம் எடுக்க இருந்தேன்! – லோகேஷ் எடுக்க இருந்த திரைப்படம்!

தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை நான்கு திரைப்படங்களே எடுத்திருந்தாலும் இயக்குனர்களில் தற்சமயம் பெரும் மார்க்கெட் உள்ள ஆளாக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அனைத்து படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்கள். தற்சமயம் அவரது திரைப்படங்களில் சூர்யா கார்த்தி இருவருமே நடித்துவிட்டனர். ஆனால் இதற்கு முன்பே இவர்கள் இருவரையும் வைத்து தனி படம் செய்வதற்கு லோகேஷ் ஆசைப்பட்டாராம். லோகேஷ் மலையாளத்தில் […]

Continue Reading

சூர்யாவுக்கு ஜோடியாகும் சீதா ராம் கதாநாயகி! – புது அப்டேட்!

போன வருடம் வந்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகின. அப்படி பிரபலமான படங்களில் சீதா ராமம் திரைப்படமும் ஒன்று. சீதா ராமம் திரைப்படம் காதலை மையப்படுத்திய பழைய கதை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அந்த திரைப்படம். முக்கியமான அதில் கதாநாயகியாக நடித்த மிர்னல் தாக்கூருக்கு பலரும் ரசிகரானார்கள். இந்த நிலையில் அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார் […]

Continue Reading

கிராபிக் தரமா இருக்கணும் –  வாடி வாசல் படத்தில் இணைந்த அவதார் குழு!

எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதி வெளிவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான நாவல் வாடிவாசல். இந்த நாவல் தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஆண்ட்ரியா, அமிர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படம் ஜல்லிக்கட்டு தொடர்பானது  என்பதால் காளைகளை படத்தில் காட்ட வேண்டியது வரும். காளையுடன் சண்டைக்காட்சிகள் இருக்கும். அவற்றிற்கு கிராபிக் முறையில்தான் காட்சியை அமைக்க வேண்டி வரும். எனவே இதற்காக வெற்றி […]

Continue Reading

ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்! – நல்ல கதாபாத்திரத்தை நழுவ விட்ட கதாநாயகன்!

தமிழில் அதிக அளவு திரையில் ஓடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம், கமல், விஜய் சேதுபதி, நரேன், பகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து படத்தை வெற்றி பெற செய்தது. ஆனால் படம் முழுக்க வந்த நடிகர்களை விடவும் க்ளைமேக்ஸில் ஒரு சில நிமிடங்களே வந்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது. அடுத்து விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் ரோலக்ஸ்தான் கமலுக்கு முக்கிய […]

Continue Reading

துணிவு படக்கதை அஜித்துக்கு முன்பு இவர்கிட்டதான் சொன்னாங்களாம்?-  வாய்ப்பை தவறவிட்ட நடிகர்!

தற்சமயம் அஜித் நடித்து வருகிற 11 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முதலில் அஜித்திற்காக எழுதப்படவில்லையாம். துணிவு படத்தின் கதையை சதுரங்க வேட்டை எடுக்கும்போதே எழுதிவிட்டாராம் ஹெச். வினோத். சதுரங்க வேட்டைக்கு பிறகு அவர் துணிவு திரைப்படத்தைதான் எடுக்க இருந்தாராம். அந்த கதையை கேட்ட ஒரு தயாரிப்பாளர் நேராக அவரை நடிகர் சூர்யாவிடம் அழைத்து சென்றுள்ளார். சூர்யாவிற்கும் அந்த கதை பிடித்திருந்தது. ஆனால் ஹை […]

Continue Reading