அடங்கமறு படத்தையே மறுபடி எடுத்த மாதிரி இருக்கு!. இறைவன் படம் டிவிட்டர் விமர்சனம்..
தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் இறைவன். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ...

















