ஒ#$ல!.. கெட்ட வார்த்தையிலேயே துவங்கிய டெட் பூல் வால்வரின் ட்ரைலர்!. என்ன கதையா இருக்கும்!..
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்கு ரசிகர்கள் இருப்பதற்கு முன்பிருந்தே எக்ஸ் மேனிற்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏனெனில் மார்வெலின் சூப்பர் ஹீரோக்களில் பெண்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் போன்ற ...






