எல்.சி.யுல வர்ற அடுத்த படம்..! இதுதான் கதை.. அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. இதற்கு நடுவே எல்.சி.யு என்கிற ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் துவக்கி ...

















