எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..
Actor MGR : தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. ...