நீங்க அதை பண்ணுனாலே தமிழ் பசங்களுக்கு பிடிச்சிடும்.. கயடுவை பார்த்து தமிழ் நடிகைகள் கத்துக்கணும்.!
தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கயடு லோகர். இவர் தமிழில் டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ...
















