நெசமாவே இப்படிதான் பொல்லாதவன் கதை எழுதுனீங்களா?.. வெற்றிமாறன் பதிலை கேட்டு ஆடிப்போன பிரபலம்.. இவர் வேற லெவலு..!
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கும்போது திரைப்படத்திலும் கமர்சியலான கதைகளை தாண்டி அரசியல் ரீதியாக படத்தில் சில விஷயங்களை பேசி ...
















