தலைவர் 171 கதையை சொன்னதும் விஜய் அண்ணா சொன்ன பதில்!.. பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்!.
தமிழ் சினிமாவில் செல்வாக்கு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே இருந்து வருகின்றன. லியோ ...
















