மதகஜ ராஜா ரிலீஸ்க்கு பிறகு ஆளே மாறியாச்சு.. இளசுகளை சொக்க வைக்கும் அஞ்சலியின் புது லுக்.!
கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் பரவலாக பிரபலமடைந்தவர் நடிகை அஞ்சலி. அதற்கு முன்பே அங்காடி தெரு மாதிரியான படங்களில் ...