எனக்கு வயசு இருக்கு.. அப்படி பார்க்காதீங்க.. மனம் வருந்தும் எதிர்நீச்சல் நடிகை..!
எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை கனிகா. இதற்கு முன்பே கனிகா நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்படி ...







