உங்களுக்கு ரூட்டு தல சிவாஜின்னு ஒருத்தர் இருக்காரு சார்!.. எஸ்.ஜே சூர்யா கேள்விக்கு பதில் கொடுத்த ரசிகர்கள்!..
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகனாக மாறியவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனராக இருந்தபோதும் சரி நடிகராக இருந்தபோதும் சரி. தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து ...






