அந்த நிகழ்வால் மிருகமாய் மாறிய ரஜினி.!- கட்டுப்படுத்திய பாலச்சந்தர் என்ன நடந்தது தெரியுமா?
பொதுவாக சாதாரண மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை ஒரு பெரும் வரம் போல தெரியும். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை நம்மால் ...







