நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு வடிவேலு இல்ல.. கிடப்பில் கிடக்கும் வடிவேலு படம்.!
சினிமாவிற்கு வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்தது முதலே அவரது திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. அவர் நடித்த திரைப்படத்திலேயே மாமன்னன் திரைப்படம் மட்டும் தான் ...