வெகு நாட்களுக்கு பிறகு பூஜா ஹெக்தே வெளியிட்ட புகைப்படங்கள்! – இப்போ இதுதான் ட்ரெண்ட்
முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையானவர் நடிகை பூஜா ஹெக்தே. முதன் முதலில் தமிழில் முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ...