என்னை தயாரிப்பாளர் ஆக்குனதே கார்த்திக்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்த நவரச நாயகன்!..
ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் நடிப்பதற்கு வந்தனர். அப்படி வந்த இளைஞர்களில் நடிகர் கார்த்திக்கும் முக்கியமானவர். கார்த்திக் மிக மிக இளம் ...






