சமையற்கட்டில் ஆட்டமோ ஆட்டம்.. பசியில் ஹவுஸ்மேட்ஸ் திண்டாட்டம்! – குழப்பத்தில் விக்ரம்!
பிக்பாஸ் ஏழாவது சீசனில் மெல்ல பரபரப்புடன் முதல் வாரம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது வாரம் சண்டை காட்சிகள் அரங்கேறி வருகிறது. முதல் வாரத்தில் வீட்டு தலைவராக இருந்த ...







